Foto'O Poetry
Sunday, February 13, 2011
தினம் தினம் ....காதலர் தினம் ....
புது நகை வேண்டாம்
பூக்கள் போதும்
பூக்களூம் வேண்டாம்
புன்னகை போதும்
புன்னகையும் வேண்டாம்
முதல் பார்வை
மீண்டும் மீண்டும் ...........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)