Foto'O Poetry
Sunday, March 28, 2010
Moon Watch
நிலவின்
நிறம்
வெள்ளையல்ல
வெள்ளை
மட்டும்
அழகல்ல
நிறம்
கண்கள் சொல்லும்
பொய்
Photo taken by MuthuVel Sivaraman on 28'th March 2010,
Double click on the moon to see it bigger.
1 comment:
அடுமனை
March 28, 2010 at 8:06 PM
வடிவம் கூட கண்கள் செய்யும் பொய் தானே!
அழகு என்பதே மனது செய்யும் மாயம் தானே!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வடிவம் கூட கண்கள் செய்யும் பொய் தானே!
ReplyDeleteஅழகு என்பதே மனது செய்யும் மாயம் தானே!