Sunday, March 28, 2010

Moon Watch

நிலவின்
நிறம்
வெள்ளையல்ல

வெள்ளை
மட்டும்
அழகல்ல

நிறம்
கண்கள் சொல்லும்
பொய்




















Photo taken by MuthuVel Sivaraman on 28'th March 2010,
Double click on the moon to see it bigger.

1 comment:

  1. வடிவம் கூட கண்கள் செய்யும் பொய் தானே!
    அழகு என்பதே மனது செய்யும் மாயம் தானே!

    ReplyDelete